|
புலிக்கொடி புலிகளின் கொடி அல்ல
|
புலிக்கொடி புலிகளின் கொடி அல்ல அது தமிழ்த்தேசியத்தின் கொடி. புலிக்கொடியை வைபவங்களில் ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு மன்னார் வணக்கத்துக்குரிய ஆயர் யோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் புலிகளின் முக்கிய தளபதி ஒருவர் அண்மையில் கொல்லப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த ஆர்ப்பார்ட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆண்டகை அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் " இவ்வானதொரு இழப்புக்கு மத்தியிலும் விடுதலைப்புலிகள் பேணுகின்ற பொறுமையை பாராட்டுகிறேன். மாவீரர் தினத்தின்போது எமது மக்கள் தமது தேசியத்தின்கொடியை ஏற்றியபோது கனரகஆயுதங்களுடன் அனுப்பப்பட்ட இராணுவத்தினரால் பலதடவை தாக்கப்பட்டார்கள்" என்றார்.
|
|
|
|
3 Comments:
கவநசவசநவநசவசநவசவசவநசலசலநலநவல
8.37 15.2.2005
By
Anonymous, at Wednesday, February 16, 2005 7:37:00 AM
நறசநசசந
13.5 16.2.2005
By
Anonymous, at Wednesday, February 16, 2005 12:22:00 PM
என்னங்க ரைப்பண்ண தெரியல்லயா? முதல்ல பாமினியா ரிஸ்கியா செலக்ற் பண்ணுங்க. பிறகு முதலாவது பெட்டிக்க கிளிக் பண்ணி அடிச்சுத்தள்ளுங்க. அப்புறம் உங்கட பெயரை ரைப்பண்ணி அனுப்புங்க.
18.54 16.2.2005
By
Anonymous, at Wednesday, February 16, 2005 12:59:00 PM
Post a Comment
<< Home