|
சின்னச்சிட்டு
|
இவள் வேறு யாருமல்ல சிங்களப்பேய்களின் வேகத்தில் அழிக்கப்பட்ட சின்னச்சிட்டு. விபத்துக்கள் வழமைதான் ஆனால் எண்ணிக்கொள்ளுங்கள் எத்தனைமொட்டுக்கள் இழக்கப்பட்டப்பட்டது இந்த வல்லூறுகளின் வேகத்தால்.
எத்தனை பேரை இடித்துக் கொன்றாய். தட்டிக்கேட்டது தவறென சொல்லி சுட்டாயாம். காலுக்கு கீழேதான் சுட்டோம் எனக்கதைவேறு. எத்தனை திமிர் உனக்கு.
(கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் வேம்படி மகளிர் கல்லூரி தரம் - 7 மாணவி துசிகா சிறிலங்கா இராணுவ வாகனத்தால் மோதிக் கொல்லப்பட்டார். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை இவ்வாறு பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.)
யாழ்தளத்தில் இவ்விடயம் சம்பந்தமான கருத்துப்பகிர்வுகள்
|
|
|
|